புத்தாண்டை முன்னிட்டு டிசம்பர் 31-ம் தேதி மாலை முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை கடலில் குளிக்கவும், இறங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடற்கரைகளில் தடுப்புகள் அமைத்து தொடர் வாகன கண்காணிப்பில் ஈடுபடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.