தென்கொரியாவில் 175 பயணிகள் 6 விமான பணியாளர்களுடன் சென்ற விமானம் விபத்தில் சிக்கியது.
பாங்காக்கில் இருந்து தென்கொரியா சென்ற விமானம் முவான் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர். தற்போது மீட்பு தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.