அமெரிக்காவின் நியூயார்க், வாஷிங்டன், சான்ஃபிரான்சிஸ்கோ, லாஸ் ஏஞ்சல்ஸ் ஹெளஸ்டன் ஆகிய 5 மாநகரங்களில் உள்ள 78 திரை அரங்குகளில் சீன ஊடகக் குழுமத்தின் வசந்த விழா கலை நிகழ்ச்சிக்கான பிரச்சார வீடியோ உள்ளூர் நேரப்படி ஜனவரி 20-ஆம் நாள் முதல் காண்பிக்கப்பட்டத் துவங்கியது. சுமார் 30 ஆயிரம் முறையாக இந்த வீடியோ ஒளிப்பரப்பட்டு, 4 லட்சத்து 50 ஆயிரம் ரசிக்கர்களை ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், ஐ.நா தலைமையகத்தில் ஜனவரி 17ஆம் நாள் நடைபெற்ற வசந்த விழா கொண்டாட்ட நிகழ்விலும் இந்த வீடியோ ஒளிப்பரப்பப்பட்டது.