ஈக்வேடார் அரசுத் தலைவர் பதவி ஏற்பு விழாவில் சீனாவின் சிறப்பு தூதர் பங்கெடுப்பு
ஈக்வேடார் குடியரசுத் தலைவரின் அழைப்பை ஏற்று, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் சிறப்பு தூதரும், கல்வி துறை அமைச்சருமான ஹுவே ஜின் பாங், மே 24ம் நாள் அந்நாட்டின் தலைநகர் குய்டோவில் நடைபெற்ற அரசுத் தலைவர் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளவுள்ளார் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.