2025ஆம் ஆண்டின் ஜனவரி 28ஆம் நாள் முதல் பிப்ரவரி 4ஆம் நாள் வரையான வசந்த விழாவின் போது, சீனா தேசியளவில் 230 கோடியே 68 இலட்சத்து 45 ஆயிரம் உள்நாட்டுப் பயணங்கள் மேற்கொள்ளப்பட்ட்டன.
இவற்றில் ரயில் பயணங்களின் எண்ணிக்கை 9 கோடியே 62 இலட்சத்து 60 ஆயிரமாகும். நெடுஞ்சாலை மூலம் 218 கோடியே 29 இலட்சத்து 30 ஆயிரம் பிரயாணிகள் அனுப்பப்பட்டனர்.
கப்பல் பயணத்தின் எண்ணிக்கை 94 இலட்சத்து 13 ஆயிரமாகும். விமானப் பயணங்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 82 இலட்சத்து 41 ஆயிரத்து 500 ஆகும்.