மத்திய அரசு மேற்கொண்டு வரும் சீர்திருத்தப் பாதை குறித்து நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது உரையில் மிகத் தெளிவான விளக்கத்தை வழங்கியுள்ளார் என்று பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
“நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போது, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தியப் பொருளாதாரம் மற்றும் நாங்கள் மேற்கொண்டு வரும் சீர்திருத்தப் பாதை குறித்து மிகத் தெளிவான விளக்கத்தை வழங்கியுள்ளார் என்று பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.