நடுக்கல்லூர்அரசு மேல்நிலைப்பள்ளியில்மாநில அளவிலான அட்யா -பட்யா போட்டிகள்


பிப்-03, நெல்லை மாவட்டம்
நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியி ல் 20 வது சீனியர் அட்யா பட்யா மாநில சேம்பியன்சிப் போட்டிகள் துவக்க விழா நடைப்பெற்றது.

அவ்விழாவில் தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் இயக்குநர் சங்க மாநில பொதுச்செயலாளர் முனைவர்.வெ.பெரியதுரை, திருநெல்வேலி மாவட்ட அனைத்து விளையயாட்டு சங்க கூட்டமைப்பு தலைவர்.முனைவர்.சேவியர் ஜோதி சற்குணம்,அட்யா பட்யா சங்க மாநில தலைவர் திரு.கலைச்செல்வம், பொதுச்செயலாளர்.திரு.சிவசுப்பிரமணியன், சுத்தமல்லி காவல் உதவி ஆய்வாளர் திரு.சண்முகசுந்தரம், கோடகநல்லூர் ஊராட்சித்தலைவர்.திரு.பாலசுப்பிரமணியன்,மேலக்கல்லூர் ஊராட்சித்தலைவர் திரு. கற்பகம்,நமது சங்க மாவட்டத்தலைவர் முனைவர் .ராஜாகோபால்,செயலர்.திரு.இசக்கி, பொருளாளர்.திரு.சுடலைமணி.திரு.ஜெய்லானி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு செய்தார்கள்.சுமார் 30 அணிகள் கலந்து கொண்டார்கள்.

Please follow and like us:

You May Also Like

More From Author