சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொதுச் செயலாளரும் சீன அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் வியட்நாமில் அரசு முறைப் பயணம் மேற்கொள்ளவுள்ளதை முன்னிட்டு, சீன ஊடகக் குழுமத்தின் சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் வியட்நாமிய மொழி ஒளிபரப்பானது உள்ளூர் நேரப்படி ஏப்ரல் 11ஆம் நாள் ஹனோய் நகரில் துவங்கியது.
இதில், ஷிச்சின்பிங்கின் கலாசார நெருக்கம் உள்ளிட்ட 8 சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வியட்நாமின் முக்கியச் செய்தி ஊடங்களில் ஒளிப்பரப்பப்படும்.