நாசி ஜெர்மனிக்கு எதிரான சோவியத் போரில் சோவியத் யூனியன் வெற்றி பெற்றதன் 80ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு,சீனா மற்றும் ரஷியா கூட்டாக தயாரித்த சிவப்பு பட்டு என்ற திரைப்படத்தின் பிரச்சார நடவடிக்கை மாஸ்கோவில் நடைபெறவுள்ளது. சீன ஊடகக் குழுமமும், சீன தேசிய திரைப்படப் பணியகமும், இந்நடவடிக்கையை கூட்டாக மேற்கொள்ளவுள்ளன. அப்போது இரு நாட்டு திரைப்படக் கலைஞர்கள் இந்த திரைப்படத்தைத் தயாரித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வர். இவ்வாண்டு செப்டம்பர் திங்களில், ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்களின் எதிர்ப்புப் போராட்டம் மற்றும் உலக மக்களின் பாசிசவாத எதிர்ப்பு போர் வெற்றி பெற்றதன் 80ஆவது ஆண்டு நிறைவின் போது இத்திரைப்படம் சீனாவில் ஒளிப்பரப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மாஸ்கோவில் பிரச்சாரம் செய்யப்பட்ட திரைப்படம்
You May Also Like
விளக்கு விழாவுக்கான கலை நிகழ்ச்சி இன்று 8மணிக்கு ஒளிபரப்பு
February 12, 2025
பொருளாதார வளர்ச்சியின் தூண்களில் ஒன்றாகும் விரைவு அஞ்சல்
January 24, 2024
