இந்தோனேசிய அரசுத் தலைவர் பிரபோவோ சுபியாந்தோவின் அழைப்பையேற்று, சீனத் தலைமை அமைச்சர் லீச்சியாங் மே 24முதல் 26ஆம் நாள் வரை இந்தோனேசியாவில் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
மேலும், மலேசிய தலைமை அமைச்சர் அன்வர் இப்ராஹிமின் அழைப்புக்கிணங்க, அவர் 26முதல் 28ஆம் நாள் வரை கோலாலம்பூரில் நடைபெறவுள்ள ஆசியான்-ஜி.சி.சி-சீனா உச்சிமாநாட்டில் பங்கேற்கவுள்ளார் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.