சீன இளம் முன்னோடி அமைப்பின் 9ஆவது தேசிய மாநாட்டுக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து கடிதம்

Estimated read time 1 min read

ஜூன் முதல் நாள் சர்வதேச குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, சீன இளம் முன்னோடிகள் என்ற அமைப்பின் 9ஆவது தேசிய மாநாடு 27ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொது செயலாளரும், சீன அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத் தலைவருமான ஷிச்சின்பிங் இம்மாநாட்டுக்கு வாழ்த்து கடிதம் அனுப்பினார். நாட்டின் குழந்தைகளுக்கு விழா வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு, சீனத் தனிச்சிறப்பு வாய்ந்த சோஷலிச லட்சியத்துக்குத் தகுதி வாய்ந்த கட்டமைப்பாளர்களை வளர்க்க வேண்டும் என்றும் ஷிச்சின்பிங் வலியுறுத்தினார்.

 

You May Also Like

More From Author