OpenAI இன் பிரபலமான செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட்டான ChatGPT இன் முன்னணி பயனராக இந்தியா உள்ளது.
அமெரிக்க துணிகர முதலீட்டாளரும் முன்னாள் வால் ஸ்ட்ரீட் செக்யூரிட்டீஸ் ஆய்வாளருமான மேரி மீக்கரின் அறிக்கையின்படி, தற்போது உலகளாவிய ChatGPT பயனர்களில் 13.5% பேர் இந்தியாவில் தான் உள்ளனர், மேலும் மாதாந்திர செயலில் உள்ள பயனர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர்.
ஏப்ரல் 2025 வரை டீப்சீக் மொபைல் செயலியைப் பயன்படுத்தும் மூன்றாவது பெரிய பயனராக இந்தியா இருந்ததையும் இந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.
ChatGPT பயன்பாட்டில் இந்தியா முதலிடம்!
