சூரியனின் தென் துருவத்தை படம் பிடித்த சோலார் ஆர்பிட்டர்!

Estimated read time 0 min read

ஐரோப்பிய விண்வெளி மையத்தின் சோலார் ஆர்பிட்டர் முதல் முறையாகச் சூரியனின் தென் துருவத்தைப் படம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

நெருப்பு குழம்புகளைக் கொப்பளிக்கும் சூரியனின் தென் துருவத்தை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையத்தின் சோலார் ஆர்பிட்டர் படம் பிடித்து அந்த வீடியோவையும் பகிர்ந்துள்ளது.

இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சூரிய புயலின்போது அதன் தன்மையை அறிய உதவும் என கூறப்படுகிறது.

You May Also Like

More From Author