சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் கசகஸ்தானின் அஸ்தானாவில் நடைபெறவுள்ள 2வது சீன-மத்திய ஆசிய உச்சிமாநாட்டில் பங்கெடுப்பதை முன்னிட்டு, சீன ஊடகக் குழுமம் தயாரித்த “ஷிச்சின்பிங்கிற்குப் பிடித்த செவ்வியல் மேற்கோள்கள்”நிகழ்ச்சி, ஜுன் 16ம் நாள் கசகஸ்தான், கிர்கிஸ்தான், தாஜிகஸ்தான், துர்க்மேனிஸ்தான், உஸ்பெக்ஸ்தான் ஆகிய 5 மத்திய ஆசிய நாடுகளின் முக்கிய ஊடகங்களில் ஒளிபரப்பப்படும். கடந்த சில நாட்களாக, ஆசிய மற்றும் ஐரோப்பிய பிரதேசங்களின் பல முக்கிய ஊடகங்கள், இந்நிகழ்ச்சி பற்றி முன்னறிவிப்பு வழங்கி, பல்வேறு துறைகளின் எதிர்பார்ப்பையும் பரந்த கவனத்தையும் பெற்றுள்ளன.
“ஷிச்சின்பிங்கிற்குப் பிடித்த செவ்வியல் மேற்கோள்கள்”நிகழ்ச்சி ஒளிபரப்புதல்
You May Also Like
9ஆவது பட்டுப்பாதை சர்வதேசக் கண்காட்சி துவக்கம்
May 21, 2025
அமெரிக்க தேசிய ஜனநாயக நிதியத்தின் உண்மையான முகம்
August 9, 2024
