கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்கத்தின் விலை வியாழக்கிழமை (ஜூன் 19) மீண்டும் உயர்வை சந்தித்துள்ளது.
வியாழக்கிழமை, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹15 உயர்ந்து ₹9,265 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ₹120 உயர்ந்து ₹74,120 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ₹17 உயர்ந்து ₹10,108 ஆக ஆக விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ₹136 உயர்ந்து, ₹80,864 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்றைய (ஜூன் 19) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
Estimated read time
0 min read
You May Also Like
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
May 13, 2025
2026 சட்டசபை தேர்தலில் தனித்து தான் போட்டி: சீமான்!
August 12, 2025
