அதிமுக எம்.எல்.ஏ திடீர் மரணம்!

Estimated read time 0 min read

வால்பாறை அதிமுக எம்.எல்.ஏ அமுல் கந்தசாமி காலமானார்.

வால்பாறை அதிமுக எம்.எல்.ஏ அமுல் கந்தசாமி காலமானார். உடல்நலக்குறைவால் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது. 60 வயதான இவர்,

அதிமுக மாநில இளைஞர் அணி துணை செயலாளராகவும் உள்ளார். 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் வால்பாறை தொகுதியில் போட்டியிட்டு அமுல் கந்தசாமி வெற்றிப்பெற்றார் என்பது குறிப்பிடதக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author