ஏர் இந்தியா விபத்து குறித்த முதற்கட்ட அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பித்த புலனாய்வாளர்கள்  

Estimated read time 1 min read

ஏர் இந்தியா விமானம் AI-171 விபத்து குறித்த முதற்கட்ட அறிக்கையை விமான விபத்து புலனாய்வுப் பிரிவு (AAIB) சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளது.
இந்த அறிக்கை 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட துயர சம்பவம் குறித்த விசாரணையின் ஆரம்ப கண்டுபிடிப்புகளை அடிப்படையாகக் கொண்டது.
போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, ​​ஜூன் 12 அன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது.

Please follow and like us:

You May Also Like

More From Author