ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவான அதிரடி திரில்லர் படமான ‘மதராசி’ வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இன்றும் 50 நாட்களே உள்ள நிலையில் படக்குழுவினர் இதற்கான போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில் இப்படம் திரையரங்குகளில் வெளியான பிறகு, நீங்கள் அதை பிரைம் வீடியோவில் காணலாம்.
சமீபத்திய போஸ்டரில் சிவகார்த்திகேயன் ஒரு புதிய தோற்றத்தில் காணப்படுகிறார். இது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது
ஏ.ஆர்.முருகதாஸ்-சிவகார்த்திகேயனின் ‘மதராசி’ திரைப்படம் எந்த OTTயில் வெளியாகும்?
