ஹிமாச்சலப் பிரதேசம் கடுமையான பருவமழையின் தாக்கத்தால் தத்தளித்து வருகிறது. இதனால் பொது சேவைகள் ஸ்தம்பித்துள்ளன.
திங்கட்கிழமை காலை நிலவரப்படி, 468 சாலைகள் அடைக்கப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (SDMA) தெரிவித்துள்ளது.
கூடுதலாக, மாநிலம் முழுவதும் 1,199 விநியோக மின்மாற்றிகள் (DTRs) செயல்படவில்லை.
ஹிமாச்சலப்பிரதேசத்தில் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 125 ஆக உயர்ந்துள்ளது; 468 சாலைகள் துண்டிப்பு
