சீன-ஐரோப்பிய தொழில் முனைவோர் கலந்துரையாடல் கூட்டத்தில் லீச்சியாங் மற்றும வோண்டெர் லெயன் பங்கேற்பு

Estimated read time 1 min read

 

சீனத் தலைமை அமைச்சர் லீச்சியாங் ஜூலை 24ஆம் நாள் மாலை பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் ஐரோப்பிய ஆணையத் தலைவர் வோண்டெர் லெயென் அம்மையாருடன் சேர்ந்து சீன-ஐரோப்பிய தொழில் முனைவோர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்றார்.

அதில் உரைநிகழ்த்திய போது, சீனத் தொழில்நிறுவனங்கள் ஐரோப்பாவில் முதலீடு செய்து தொழில் புரிவதற்கு வோண்டெர் லெயென் அம்மையார் வரவேற்பு தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author