சீனத் தலைமை அமைச்சர் லீச்சியாங் ஜூலை 24ஆம் நாள் மாலை பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அந்தோனியோ கோஸ்டா, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் வோண்டெர் லெயென் அம்மையார் ஆகியோருடன் சேர்ந்து 25ஆவது சீன-ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களின் கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார்.
அதற்குப் பின்பு, காலநிலை மாற்ற சமாளிப்பில் சீன-ஐரோப்பிய தலைவர்களின் கூட்டு அறிக்கையை இரு தரப்பும் கூட்டாக வெளியிட்டன.