லண்டனில் நடைபெற்ற பட்டம் விடும் திருவிழாவை ஏராளமான மக்கள் உற்சாகமாகக் கண்டு ரசித்தனர். சர்வதேச பட்டம் விடும் திருவிழா லண்டனில் நடைபெற்றது.
இதில் ஏராளமானோர் பங்கேற்று விதவிதமான வண்ணமயமான பட்டங்களை வானில் பறக்கவிட்டு அசத்தினர். வானை அலங்கரித்த பட்டங்களை ஏராளமானோர் உற்சாகமாகக் கண்டு ரசித்தனர்.