சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங் எழுதிய “ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான போரில் உருவாக்கப்பட்ட எழுச்சியை வெளிக்கொணர்ந்து சீனத் தேசத்தின் மாபெரும் மறுமலர்ச்சியை நோக்கி முன்னேறுதல்”என்ற தலைப்பிலான முக்கிய கட்டுரை, செப்டம்பர் முதல் நாள் ச்சூஷி இதழில் வெளியிடப்படும். 2014ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷி ச்சின்பிங் இது தொடர்ப்பாக வெளியிட்ட முக்கிய கருத்துக்கள் இக்கட்டுரையில் தொகுக்கப்பட்டு வெளியிடப்படும்.
ஷி ச்சின்பிங்கின் முக்கிய கட்டுரை செப்டம்பர் முதல் நாள் வெளியிடப்படும்
You May Also Like
சீன எண்ணியல் தொழிற்துறையின் வளர்ச்சி
March 18, 2025
சின்ஜியாங்கின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி அதிகரிப்பு
August 27, 2024