சீன விளையாட்டு வீர்ர்கள் பாரிஸ் ஒலிம்பிக்கின் முதலாவது தங்கப் பதக்கத்தைப் பெற்றனர்

சீன விளையாட்டு வீர்ர்கள் பாரிஸ் ஒலிம்பிக்கின் முதலாவது தங்கப் பதக்கத்தைப் பெற்றனர்

ஜூலை 27ஆம் நாள் பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியின் 10 மீட்டர் 10M Air Rifle துப்பாக்கி சுடுதல் குழு போட்டியில், சீன விளையாட்டு வீரர்களான ஹுவாங் யுதிங் மற்றும் செங் லீஹாவ் தங்கம் பெற்றனர். இது, 2024 பாரிஸ் விளையாட்டுப் போட்டியின் முதலாவது தங்கப் பதக்கமாகும். சீனப் பிரதிநிதிக்குழு நடப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பெற்ற முதலாவது தங்கப் பதக்கமுமாகும்.

Please follow and like us:

You May Also Like

More From Author