மான்செஸ்டரை சேர்ந்த இரண்டு வயது சிறுவன் ஜூட் ஓவன்ஸ், ஸ்னூக்கரில் இரண்டு ட்ரிக் ஷாட்களை நிகழ்த்திய இளையவர் என்ற கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்துள்ளார்.
இந்த சிறுவன் கடந்த ஆண்டு அக்டோபர் 12 ஆம் தேதி இரண்டு வயது 302 நாட்களில் பூல் பேங்க் ஷாட்டை வெற்றிகரமாக செய்து இந்த சாதனையைப் படைத்தார்.
ஐந்து வாரங்களுக்கு முன்பு, ஜூட் ஏற்கனவே இரண்டு வயது 261 நாட்களில் ஸ்னூக்கர் டபுள் பாட் ஷாட்டை முடித்து மற்றொரு சாதனையைப் படைத்திருந்தார்.
கின்னஸ் உலக சாதனையை முறியடித்த இரண்டு வயது ஸ்னூக்கர் வீரர்
Estimated read time
0 min read
You May Also Like
ஐபிஎல்லின் வணிக மதிப்பீடு ரூ.1.56 லட்சம் கோடியாக உயர்வு
July 13, 2025
இந்தியா அபார வெற்றி..!
September 11, 2025
More From Author
கொரோனாவை விட மோசமான சுகாதார நெருக்கடியில் இந்தியா?
December 26, 2025
சீன-ரஷிய துணை தலைமை அமைச்சர்கள் சந்திப்பு
May 19, 2026
