சீனாவின் 41ஆவது ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரும் அரசுத் தலைவரும் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங், சிறப்பு பதவி வகிக்கும் ஆசிரியர்களுக்கு பதில் கடிதம் அனுப்பினார். இதில் அவர் கூறுகையில்,
சிறப்பு பதவி என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்திய 20 ஆண்டுகளில், இந்த ஆசிரியர்கள், கிராமப்புற கல்வி துறையில் ஈடுப்பட்டு, விடா முயற்சியுடன் தங்கள் பொறுப்பை சிறப்பாக செய்து வருகின்றனர் என்றார்.