நேபாளத்தின் முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி, ஒன்பது நாட்கள் இராணுவப் பாதுகாப்பில் கழித்த பிறகு, பக்தபூரில் உள்ள ஒரு தனியார் இல்லத்திற்கு குடிபெயர்ந்துள்ளார்.
சமூக ஊடகக் கட்டுப்பாடுகள் மற்றும் ஊழலுக்கு எதிராக Gen Z நடத்திய கொடிய போராட்டங்களைத் தொடர்ந்து, பிரதமர் பதவியை ராஜினாமா செய்த பின்னர், செப்டம்பர் 9 அன்று ஓலி இராணுவ முகாம்களுக்கு தப்பி சென்றார்.
போராட்டங்களின் போது, அவரது வீடு எரிக்கப்பட்டது; பிரதமர் அலுவலகமும் பகுதியளவு எரிந்தது. போராட்ட நேரத்தில் ஓலி நேபாளப் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்தார்.
போராட்டங்களினால் 9 நாட்களாக ராணுவ பாதுகாப்பில் இருந்த நேபாளத்தின் முன்னாள் பிரதமர்
