ஷின்ஜியாங் உய்கூர் தன்னாட்சி பிரதேசம் நிறுவப்பட்ட 70வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், சீன ஊடகக் குழுமம், தியேன் ஷன் ஃபாங் கெ என்ற 6 சிறப்பு நிகழ்ச்சிகளைத் தயாரித்தது.
இவற்றில், திறப்பும் சுய நம்பிக்கையும் என்ற தலைப்பிலான 6வது நிகழ்ச்சி டிசம்பர் 20ம் நாளிரவு ஒளிப்பரப்பப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் புதிய யுகத்தில் ஷின்ஜியாங்கின் வளர்ச்சிக்கான நடைமுறைகள் மூலம், திறப்பு மற்றும் சுய நம்பிக்கை கொண்ட மனப்பான்மையுடன், இப்பிரதேசத்தின் பொருளாதாரச் செழுமை, பண்பாட்டுப் பரிமாற்ற மேம்பாடு, உலகின் கவனத்தை ஈர்ப்பது ஆகியவை, வெளிக்காட்டப்படுகின்றன.