ஊழலுக்கு எதிராக பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கிப் போராட்டம் நடத்தியதால், நாடு பெரும் அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
வெள்ளக் கட்டுப்பாட்டுத் திட்டங்களுக்கான நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் இந்த போராட்டங்களுக்கு வழிவகுத்தன.
இதையடுத்து, பாதுகாப்பு அதிகாரிகள் அதிக எண்ணிக்கையில் குவிக்கப்பட்டனர். மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவது குறித்து மக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.
நேபாளத்தைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸிலும் ஆட்சி மாற்றமா? ஊழலுக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் போராட்டம்
