அமெரிக்க அரசாங்க முடக்கம் இந்திய தொழில்நுட்ப நிபுணர்களை கடுமையாக பாதிக்கும் என கணிப்பு  

Estimated read time 1 min read

அமெரிக்க அரசாங்கம் அக்டோபர் 1ஆம் தேதி முதல் பணி முடக்கத்தத்தில் நுழைந்துள்ள நிலையில், அதன் தாக்கம் தொழிலாளர் துறையின் பணியாற்றும் திறனை தடுக்க, குறிப்பாக H-1B விசாக்கள் மற்றும் வேலைவாய்ப்பு அடிப்படையிலான கிரீன் கார்டு விண்ணப்ப செயலாக்கங்களை முற்றாக முடக்கும் என கூறப்படுகிறது.
இந்தச் சூழ்நிலையில், புதிய H-1B விண்ணப்பங்கள், H-1B நிலை மாற்றங்கள், மற்றும் நிறுவன மாற்றங்கள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால் ஆயிரக்கணக்கான இந்திய தொழில்நுட்ப நிபுணர்கள் நேரடியாக பாதிக்கப்படுகின்றனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author