2025ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் நாள் வரையிலானகாலகட்டத்தில் சீனாவில் திரைப்பட வசூலானது
4 ஆயிரத்து 250.2 கோடி யுவானைத் தாண்டியுள்ளது.
இது 2024ஆம் ஆண்டின் முழு திரைப்பட வசூல் தொகையை விட அதிகமாகும்.
மேலும்,
இதுவரை, இவ்வாண்டு சீனாவில் வரலாறு, நகைச்சுவை, கார்ட்டூன், புனைகதை உள்ளிட்ட வகைகள்
சார்ந்து 300க்கும் மேலான திரைப்படங்கள் திரையிடப்பட்டுள்ளன.
சீனத்
தேசிய விழா விடுமுறையில், இதுவரை 13 திரைப்படங்கள் திரையரங்களில்
திரையிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.