தைவான் சுதந்திர பிரிவினைவாத அமைப்பை உருவாக்கிய ஷேன்பௌயாங் என்பவர் தைவான் சுதந்திரம் என்ற பிரிவினைவாத பேச்சுகளைப் பரவல் செய்து நாட்டைப் பிளவுபடுத்தும் குற்ற செயல்பாடுகளில் நீண்டகாலமாக ஈடுபட்டு வந்துள்ளார்.
அவர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை செய்துள்ளதாக சீன அரசவை தைவான் விவகாரப் பணியகத்தின் செய்தித் தொடர்பாளர் சென்பின்ஹூவா 28ஆம் நாள் தெரிவித்தார்.
