8வது சீனச் சர்வதேச இறக்குமதி பொருட்காட்சி நவம்பர் 5 முதல் 10ஆம் நாள் வரை ஷாங்காய் மாநகரில் நடைபெறவுள்ளது. சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங் இப்பொருட்காட்சியின் துவக்க விழா மற்றும் தொடர்புடைய நிகழ்வுகளில் பங்கெடுத்து உரை நிகழ்த்தவுள்ளதாக சீன வணிக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹே யாதொங் நவம்பர் 3ஆம் நாள் தெரிவித்தார்.
