நாட்டின் விளையாட்டு துறையை அர்ப்பணிக்கும் பிரதிநிதிகளுடன் சீன அரசுத் தலைவர் சந்திப்பு

15வது சீனத் தேசிய விளையாட்டுப் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, விளையாட்டுத் துறையில் முன்னேறிய பிரிவுகள், தனிநபர்கள், தேசிய விளையாட்டு அமைப்பில் முன்னேறிய குழுக்கள் மற்றும் தனிநபர்களின் பிரதிநிதிகளைச் சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் நவம்பர் 9 ஆம் நாள் குவாங்சோ நகரில் சந்தித்து பேசினார்.

You May Also Like

More From Author