சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, ஜனவரி 5 முதல் 11ஆம் நாள் வரை, நமீபியா, காங்கோ குடியரசு, சாட், நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
கடந்த 35 ஆண்டுகளில், சீன வெளியுறவு அமைச்சர் ஆண்டு துவக்கத்தில் ஆப்பிரிக்காவில் தொடர்ச்சியாகப் பயணம் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ்நிங் அம்மையார் ஜனவரி 3ஆம் நாள் தெரிவித்தார்.