ஐபிஎல் 2026 மெகா ஏலத்திற்கு முன்னதாக பத்து இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) உரிமையாளர்கள் தங்கள் தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களை இறுதி செய்துள்ளனர்.
ரவீந்திர ஜடேஜா, சஞ்சு சாம்சன் உள்ளிட்ட பல முக்கிய வீரர்கள் மாற்று அணிகளுக்கு வர்த்தகம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், பல முக்கிய வீரர்கள் தங்கள் அணிகளில் இருந்து வெளியேறியுள்ளனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அதிகபட்சமாக ₹64.30 கோடியுடன் ஏலத்தில் நுழைகிறது.
மும்பை இந்தியன்ஸ் குறைந்தபட்சமாக ₹2.75 கோடியுடன் ஏலத்தில் நுழைகிறது.
முழுமையான விபரங்கள் இங்கே:-
ஐபிஎல் 2026: 10 அணிகளும் தக்கவைத்த, விடுவித்த வீரர்களின் பட்டியல்
