இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம், இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக வெள்ளை மாளிகையின் பொருளாதார ஆலோசகர் கெவின் ஹாசெட் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், ரஷ்யாவுடனான் இந்தியாவின் தொடர்புகள் பேச்சுவார்த்தையில் சில சிக்கல்களை ஏற்படுத்தியது என்றும், இதுவரை 6 கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்தியாவும், அமெரிக்காவும் நல்ல நண்பர்கள் என்றும் கெவின் ஹாசெட் குறிப்பிட்டுள்ளார்.
