வாடிக்கையாளர்களின் ஆதார் அட்டை நகல்களைப் (Photocopy) பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தவும், அதன் தவறான பயன்பாட்டைத் தடுக்கவும் இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஒரு புதிய விதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, ஹோட்டல்கள் மற்றும் நிகழ்வு அமைப்பாளர்கள் உட்பட வாடிக்கையாளர் அடையாளச் சரிபார்ப்புக்கு ஆதாரைப் பயன்படுத்த விரும்பும் நிறுவனங்கள், விரைவில் UIDAI இல் தங்களைப் பதிவு செய்ய வேண்டும்.
ஆதார் அட்டையை ஜெராக்ஸ் எடுத்து பயன்படுத்தத் தடை விதிக்க முடிவு
Estimated read time
1 min read
You May Also Like
More From Author
சீன-ஆஸ்திரிய வெளியுறவு அமைச்சர்கள் தொடர்பு
April 23, 2025
கோவை குண்டுவெடிப்பின் 26வது நினைவு தினம்…
February 14, 2024
