சீனாவின் தெற்கு பகுதியிலிருந்து வடக்குப் பகுதிக்கு நீர் மடைமாற்றுத் திட்டப்பணியின் கீழ் 2025முதல் 2026ஆம் ஆண்டு பனிக்காலத்துக்கான கிழக்கு வழித்தடத்தின் இயங்குதல் டிசம்பர் 21ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக துவங்கி 2026ஆம் ஆண்டின் பிப்ரவரியில் முடிவடையவுள்ளது. 14ஆவது ஐந்தாண்டு திட்டக்காலத்தில், சுமார் 96.1கோடி கன மீட்டர் நீர் பனிக்காலத்தில் கிழக்கு வழித்தடம் மூலம் மடைமாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் கடும் குளிரான காலநிலையில், நீர் விநியோகத்தின் நிதானமும், நெடுகிலுள்ள பிரதேசத்தின் வாழ்க்கை, தொழிற்துறை, வேளாண்மை மற்றும் உயிரினம் முதலியவற்றுக்கான நீர் தேவையும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பனிக்காலத்தில் நீர் விநியோகத்துக்கான உத்தரவாதப் பணி
Estimated read time
0 min read
You May Also Like
More From Author
புதிய உச்சத்தை எட்டிய சீனாவின் தானிய உற்பத்தி
January 22, 2026
திற்பரப்பு மெயின் அருவியில் குளிக்க 2வது நாளாக தடை!
May 28, 2025
