சீனப் பண்பாட்டின் மீது வெளிநாட்டவர்கள் ஆர்வம்

அண்மையில் சீனர்களாக மாறுவது என்ற வார்த்தை இணையத்தளத்தில் பிரபலமாகியுள்ளது.

விரைவில் வரவுள்ள வசந்த விழா, வெளிநாட்டவர்கள் சீனா பற்றி அறிந்து கொள்வதற்கான ஒரு முக்கிய ஜன்னலாகத் திகழ்கிறது. இது குறித்து, சிஜிடிஎன் நிறுவனம், உலகளாவிய 5154 இணையப் பயன்பாட்டாளர்களிடம் ஒரு கருத்து கணிப்பை நடத்தியது.

இதன் முடிவின்படி, 95.1 விழுக்காட்டினர்கள், சீன வசந்த விழா குறித்து அறிந்து கொள்ள ஆர்வம் காட்டினர். சீனாவுக்கு வந்து வசந்த விழாவைக் கொண்டாடும் சூழ்நிலையை அனுபவிக்க 86.7 விழுக்காட்டினர்கள் எதிர்பார்ப்பு தெரிவித்தனர். தற்கால நாகரிகத்துடன் இணைத்த பாரம்பரிய சீனப் பண்பாடு, அன்பான அனுபவத்தைத் தருவதாக 92.1 விழுக்காட்டினர்கள் கருத்து தெரிவித்தனர். இதற்கிடையில், வசந்த விழா காலத்தில் சீனாவுக்கு வரும் வெளிநாட்டு விமானச் சீட்டு விற்பனை, பல மடங்காக அதிகரித்துள்ளது. சீனப் பண்பாட்டின் ஈர்ப்பாற்றல், நுகர்வு சந்தையின் உயிர் சக்தியைத் தீவிரமாக்கியுள்ளது என்று 88.2 விழுக்காட்டினர்கள் தெரிவித்தனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author