2ஆவது அணு ஆற்றல் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளும் சீன துணை தலைமை அமைச்சர்


சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் சிறப்புப் பிரதிநிதியும், சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும் துணை தலைமை அமைச்சருமான சாங் கோஜிங் மார்ச் 9 முதல் 12ஆம் நாள் வரை அழைப்பை ஏற்று பிரான்ஸுக்குச் சென்றுள்ளார்.

அங்கு நடைபெறும் 2ஆவது அணு ஆற்றல் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளார் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் தெரிவித்தார்.

You May Also Like

More From Author