சீனச் சந்தையில் நிறைந்த வாய்ப்புகள்: நாடு கடந்த நிறுவனங்கள்

Estimated read time 0 min read

சீனாவின் இரு கூட்டத்தொடர்களில் வெளியிட்டப்பட்ட அரசுப் பணியறிக்கை, அன்னிய முதலீட்டு நிறுவனங்கள் சீனாவை அறிந்துகொண்டு சீனாவில் தனது வளர்ச்சியைத் திட்டமிடுவதற்கு ஒரு முக்கியமான குறிகாட்டியாக இருக்கின்றது.

சனோஃபி நிறுவனத்தின் கிரேட்டர் சீனா பகுதியின் தலைவர் ஸ்டீபன் ஷெங் கூறுகையில், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியில் சீனாவின் முதலீடு வேகமாக அதிகரித்து வருவதோடு, அதன் ஒட்டுமொத்த அளவும் அதிகமாகும் என்றார். மேலும், வலுவான புத்தாக்கத் திறன் கொண்ட சீனக் கூட்டாளிகளுடன் புதிய உயிரி மருத்துவ தயாரிப்புகளை உற்பத்தி செய்து சீன நோயாளிகளுக்கு சேவை செய்வதற்கு மட்டுமல்லாமல், உலகளவில் நோயாளிகளுக்கும் சேவை செய்ய வேண்டும் என்றும், சீனாவின் உயிரி மருத்துவ புத்தாக்கத்தில் பங்கேற்க விரும்புகிறோம் என்றும் தெரிவித்தார்.

You May Also Like

More From Author