10 லட்சம் புதிய இலவச வீடுகள் – திமுக தேர்தல் அறிக்கை ஹைலைட்ஸ்..!

Estimated read time 1 min read

வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ், மிக்ஸி போன்ற வீட்டு உபயோக பொருட்களை புதிதாக வாங்க, ஏற்கனவே இருக்கும் பழைய பொருட்களை கடைகளில் மாற்றிக் கொள்ள அரசு சார்பில் ரூ.8,000 ‘இல்லத்தரசி கூப்பன்’ வழங்கப்படும்.

தமிழ்நாட்டில், “வருமான வரி செலுத்தாத குடும்பங்களைச் சேர்ந்த இல்லத்தரசிகள், 8 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ‘இல்லத்தரசி கூப்பன்’-ஐ பயன்படுத்தி வீட்டிற்குத் தேவையான வாஷிங் மெஷின், டி.வி., ஃபிரிட்ஜ், மிக்சி, மைக்ரோவேவ் அவன் மற்றும் மின் அடுப்புகள் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம்” என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த பொருட்களை அவரவர் வசிக்கும் வீட்டின் அருகே உள்ள கடைகளில் கூப்பனை கொடுத்து பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவித்துள்ளார்.

You May Also Like

More From Author