ஐபிஎல் 2026 தொடரின் இரண்டாவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (MI) அணிகள் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகின்றன.
இந்தப் போட்டியில் களம் இறங்கியதன் மூலம், டி20 கிரிக்கெட் வரலாற்றில் 300 போட்டிகளில் விளையாடிய உலகின் முதல் பிரான்சைஸ் (Franchise) அணி என்ற மகத்தான சாதனையை மும்பை இந்தியன்ஸ் படைத்துள்ளது.
கடந்த 2012-ஆம் ஆண்டிற்குப் பிறகு தனது தொடக்க ஆட்டத்தில் வெற்றி பெறாத மும்பை அணி, ஹர்திக் பாண்டியா தலைமையில் அந்த மோசமான சாதனையை மாற்றியமைக்கும் முனைப்புடன் இன்று களம் கண்டுள்ளது.
IPL 2026: 300-வது போட்டியில் விளையாடி மும்பை இந்தியன்ஸ் வரலாற்று சாதனை!
Estimated read time
1 min read
