நீட் தேர்வு இனி ஆன்லைன் மயமாகிறது! 2027 முதல் CBT முறையில் தேர்வு  

Estimated read time 1 min read

இந்தியாவின் மிகப்பெரிய மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு, அடுத்த ஆண்டு முதல் முழுமையாக ஆன்லைன் முறைக்கு மாற்றப்படவுள்ளது.
தார்மீக ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளைத் தடுக்க, 2027 ஆம் ஆண்டு முதல் கணினி வழித் தேர்வு (CBT) முறையைத் தேசிய தேர்வு முகமை பின்பற்றும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்ட நீட் 2026 தேர்வுக்கான மறுதேர்வு தேதி மற்றும் அடுத்த ஆண்டுக்கான மாற்றங்கள் குறித்த விரிவான தகவல்கள் இதோ:

You May Also Like

More From Author