“இது அரசியல் சுனாமி இல்ல.. வெறும் சினிமா சுனாமி: மு.க.ஸ்டாலின்  

Estimated read time 1 min read

தமிழகத்தில் தற்போது நடைபெறுவது அரசியல் சுனாமி அல்ல, அது வெறும் சினிமா சுனாமி மட்டுமே; எனவே தவெக ஆட்சி நிச்சயமாக ஐந்து ஆண்டுகள் முழுமையாக நடைபெறாது என்றும், திமுகவின் தயவில்தான் தவெக ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என்றும்” திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

மேலும், கடந்த ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சிதான் தமிழ்நாட்டின் மிகச் சிறந்த ஆட்சி என்று குறிப்பிட்ட அவர், காலத்திற்கேற்ப நாமும் மாற வேண்டும் என்றும், சமூக வலைதளங்களை நாம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தொண்டர்களைக் கேட்டுக்கொண்டார்.

“>

இறுதியாக, இளைஞரணியின் கடின உழைப்பிற்கு நிச்சயம் ஒரு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

You May Also Like

More From Author