தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை புதிய இயக்கம் தொடங்க உள்ளதாகத் தகவல்!  

Estimated read time 1 min read

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான அண்ணாமலை, விரைவில் ‘மக்கள் சக்தி இயக்கம்’ என்ற புதிய அமைப்பைத் தொடங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சட்டசபைத் தேர்தலில் கூட்டணிப் பேச்சுவார்த்தை மற்றும் பாஜக மேலிடத்தின் முடிவுகளால் அண்ணாமலைக்கு சீட் மறுக்கப்பட்டு, கட்சிப் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டார்.

தற்பொழுது விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமைந்துள்ள சூழலில், அண்ணாமலை தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வாகத் தனி அமைப்பை நோக்கித் திட்டமிட்டு வருகிறார்.

You May Also Like

More From Author