டி20 கிரிக்கெட்டில் புதிய சகாப்தம்! இந்திய அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமனம்!  

Estimated read time 1 min read

இந்திய டி20 கிரிக்கெட் அணியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில், அதிரடியான பல மாற்றங்களுடன் கூடிய புதிய இந்திய அணியை பிசிசிஐ (BCCI) இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு எதிரான டி20 தொடர்களுக்கான இந்திய அணியின் புதிய கேப்டனாக நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.
டி20 உலகக் கோப்பையை வென்று தந்த சில மாதங்களிலேயே சூர்யகுமார் யாதவ் அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டு, இந்த புதிய அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author