வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவி வரும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தில் ஜூன் 10 ஆம் தேதி வரை கனமழை நீடிக்க வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக நீலகிரி மற்றும் கோவையின் மலைப்பகுதிகளில் மிகக் கனமழையும், சேலம், தென்காசி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழையும் பெய்யக்கூடும்.
கடலோரப் பகுதிகளில் மணிக்கு 60 கி.மீ. வேகம் வரை சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால், ஜூன் 10 வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜூன் 10 வரை விடாமல் வெளுக்கப்போகும் மகா மழை!
Estimated read time
0 min read
You May Also Like
More From Author
சீனாவின் ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையில் சமச்சீர் நிலை
August 22, 2026
அமெரிக்க ஐயொவா மாநில நண்பர்களுக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து
January 27, 2025
