சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோஜியாகுன் 30ஆம் நாள் சீன மற்றும் இந்திய செய்தி நிறுவனங்களின் ஒத்துழைப்பு குறித்து செய்தியாளர்களின் கேள்விக்குச் பதிலளித்தார். அப்போது அவர் கூறுகையில், சமத்துவம் மற்றும் நட்பான அடிப்படையில் பல்வேறு துறைகளில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை முன்னேற்றச் சீனா விரும்புகிறது. செய்தி நிறுவனங்களிடையேயான ஒத்துழைப்பும் அவற்றில் அடங்கும் என்று தெரிவித்தார்.
